தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெப்பம்.(திவா) பவத்தனிப் பரவை ... தானப் படுவையைக் கொடுகடப் பரிதாம் (வைராக் தீப.18) Raft, float

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a raft, a float, தெப்பம்; 2. see under படு.

வின்சுலோ
  • [''2d per. sing. of'' படு, ''v.''] Thou wilt suffer.
  • [pṭuvai] ''s.'' A raft, a float, தெப்பம். (சது.) 2. See under படு, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. paḍava,K. paḍagu, M. paṭavu, Tu. paḍāvu.] Raft,float; தெப்பம். (திவா.) பவத்தனிப் பரவை . . .தானப் படுவையைக் கொடுகடப் பரிதாம் (வைராக்.தீப. 18).