தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள் விற்பவள் ; கற்பில்லாதவள் ; குட்டையானவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள் விற்பவள். (சூடா) 1. Fem. of படுவன். Woman who sells toddy;
  • கற்பில்லாதவள். (சூடா) 3. Unchaste woman;
  • குறள் வடிவுள்ள தொழுத்தை. தீஞ்சொல்லாளோர் படுவி (சீவக. 1653). 2. Dwarfish maid-servant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a short wicked woman, a slut, வசவி.

வின்சுலோ
  • [paṭuvi] ''s.'' A short wicked woman, a slut, a female slave, வசவி. (சது.) W. p. 597. BAD'AVA. 2. See படு, ''s.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Fem. of படுவன்.Woman who sells toddy; கள் விற்பவள். (சூடா.)2. Dwarfish maid-servant; குறள் வடிவுள்ளதொழுத்தை. தீஞ்சொல்லாளோர் படுவி (சீவக. 1653).3. Unchaste woman; கற்பில்லாதவள். (சூடா.)