தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள் விற்போன் ; ஒரு புண்கட்டிவகை ; கீரைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைப் புண்கட்டி. வயிறுவலி படுவன்வர (திருப்பு. 790). 2. [M. paṭuvan.] Boil, abscess;
  • . 3. See படுவங்கீரை. (யாழ். அக.)
  • கள்விற்போன். (திவா.) 1.Toddy seller ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of ulcer.

வின்சுலோ
  • [paṭuvaṉ] ''s.'' A kind of ulcer, ஓர்வகை ரணம்; [''ex'' படு, ''adj.'']

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படு. 1. Toddyseller; கள்விற்போன். (திவா.) 2. [M. paṭuvan.]Boil, abscess; ஒருவகைப் புண்கட்டி. வயிறுவலிபடுவன்வர (திருப்பு. 790). 3. See படுவங்கீரை.(யாழ். அக.)