தமிழ் - தமிழ் அகரமுதலி
    அபராதம் , ஒறுப்புப் பணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபராதம். ஆடாகப் பொன்னினும் மளவினியன்ற பாவையாகும் படுமுறை (பெருங்.உஞ்சைக். 40, 373) Fine, penalty ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Fine,penalty; அபராதம். ஆடகப் பொன்னினும் மளவினியன்ற பாவையாகும் படுமுறை (பெருங். உஞ்சைக்.40, 373).