தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலை யாழ்த்திறவகை ; குறிஞ்சியாழ்த்திறவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிஞ்சியாழ்த்திறவகை. (பிங்.) 2. (Mus.) A secondary melody-type of the kuṟici class;
  • பாலையாழ்த்திறவகை. படுமலைப் பாலை நிலைபெற்ற . . . சிறிய யாழை (புறநா. 135, உரை). 1. (Mus.) A secondary melody-type of the pālai class;

வின்சுலோ
  • [pṭumlaippālai] ''s.'' A tune, ஓரிசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< படுமலை +. 1. (Mus.) A secondary melody-typeof the pālai class; பாலையாழ்த்திறவகை. படுமலைப் பாலை நிலைபெற்ற . . . சிறிய யாழை (புறநா. 135, உரை). 2. (Mus.) A secondary melody-type of the kuṟiñci class; குறிஞ்சியாழ்த்திறவகை. (பிங்.)