தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரர் மிகுதியாய்ப் பட்டுவீழ்தற்குக் காரணமான கொடும்போர் 2. A war involving heavy loss of lives;
  • முதலில் அறுவடையாகி மற்றக்கதிர்களும் அறுக்கப்படும்வரை களத்திலடிக்கப்பெறாத தானியக் கற்றைகள். (W.G.) 1.Sheaves of corn cut and kept unthreshed till the whole field is reaped;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Sheavesof corn cut and kept unthreshed till the wholefield is reaped; முதலில் அறுவடையாகி மற்றக்கதிர்களும் அறுக்கப்படும்வரை களத்திலடிக்கப்பெறாத தானியக் கற்றைகள். (W. G.) 2. A war involvingheavy loss of lives; வீரர் மிகுதியாய்ப் பட்டுவீழ்தற்குக் காரணமான கொடும்போர்.