தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகக்கொடியவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See படுபாவி. பதுபாதகனவன் கொடுங் கோலினது வெம்மை (பிரபோத.சந். 3, 28)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படு +. Seeபடுபாவி. படுபாதகனவன் கொடுங் கோலினதுவெம்மை (பிரபோத. சந். 3, 28).