தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதிர்ந்த பழம் ; வஞ்சகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போக்கிரி. (W.) 2.Thorough rogue ;
  • பழுத்த பழம். (யாழ். அக.) 1.Ripe fruit ;

வின்சுலோ
  • ''s.'' Mature fruit, ''not in use,'' பழுத்தபழம். 2. ''(fig.)'' An adept in all kinds of fraud, one skilled in tricks.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படு- +. 1.Ripe fruit; பழுத்த பழம். (யாழ். அக.) 2.Thorough rogue; போக்கிரி. (W.)