தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரில்லா நிலம் ; விளையா நிலம் ; சுடுகாடு ; போர்க்களம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயானம். 2. Crematorium, burning-ghat;
  • நீரில்லாநிலம். 1. Desert, water-less tract;
  • போர்க்களம். 3. Battle-field,
  • விளையா நிலம். (R. T.) Barren tract of land;

வின்சுலோ
  • ''s.'' Desert or barren ground, without water, நீரில்லாநிலம். 2. A burn ing or burying ground, மயானம். 3. As படுகளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • படுநீலம்பற்றவை-த்தல் paṭu-nīlam-paṟṟa-vai-v. tr. perh. படு +. To blacken byfalse accusations; குற்றத்தை இட்டுக்கட்டிச் சொல்லுதல். Nāñ.
  • n. < படு- +. (யாழ்.அக.) 1. Desert, water-less tract; நீரில்லாநிலம்.2. Crematorium; burning-ghat; மயானம். 3.Battle-field; போர்க்களம்.
  • n. < id. +. Barrentract of land; விளையா நிலம். (R. T.)