தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பஞ்செய்தல் ; அடையச் செய்தல் ; உண்டாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பஞ்செய்தல். தாம் என்னை இத்தனைபோது படுத்தின சிறுமையாவே (திவ். திருநெடுந். 21, பக்188). 1. To cause to suffer; to put to trouble ; to put under pressure,
  • அடையச்செய்தல். 2. To cause to get;
  • உண்டாக்குதல். 3. To effect, bring into existence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of படு-.1. To cause to suffer; to put to trouble; to putunder pressure; துன்பஞ்செய்தல். தாம் என்னைஇத்தனைபோது படுத்தின சிறுமையாலே (திவ். திருநெடுந். 21, பக். 188). 2. To cause to get; அடையச்செய்தல். 3. To effect, bring into existence;உண்டாக்குதல்.