தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதிர்ந்த கருப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதிர்ந்த கர்ப்பம். படுசூலா லயர்வுற்றாள் (கொக்கோ.4, 46) Advanced pregnancy ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Advancedpregnancy; முதிர்ந்த கர்ப்பம். படுசூலா லயர்வுற்றாள்(கொக்கோ. 4, 46).