தமிழ் - தமிழ் அகரமுதலி
    போக்கிரி ; பொய்யன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See படுக்காளிப்பயல்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a liar, a cheat, பொய்யன். படுக்காளி விசேஷம், a fable, a story contrived for a purpose.

வின்சுலோ
  • [pṭukkāḷi] ''s.'' A liar, a defrauder, a cheat; fabricator of stories, பொய்யன். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. படு- + ஆள்-.See படுக்காளிப்பயல்.