தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தனம் ; சிவப்பு ; வயிறு ; உயரம் ; வாதக்கூறான நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயரம். (யாழ். அக.) 4. Height;
  • வயல். (யாழ். அக.) 5. Field;
  • சிவப்பு. (பிங்.) 2. Red or ruddy colour;
  • வயிறு. (யாழ். அக.) 3. Belly;
  • வாதக்கூறான நோய். (யாழ். அக.) 6. Disease due to windy humour;
  • சந்தனம் (சூடா.) 1. Sandalwood;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see படிரம்.

வின்சுலோ
  • [paṭīram] ''s.'' Sandal wood, சந்தனம். W. p. 495. PADEERA. 2. A red or ruddy color, சிவப்பு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < paṭīra. 1. Sandal-wood; சந்தனம். (சூடா.) 2. Red or ruddycolour; சிவப்பு. (பிங்.) 3. Belly; வயிறு. (யாழ்.அக.) 4. Height; உயரம். (யாழ். அக.) 5. Field;வயல். (யாழ். அக.) 6. Disease due to windyhumour; வாதக்கூறான நோய். (யாழ். அக.)