தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நித்தியப் படித்தரமான வியஞ்சனப்பொருள். தேங்காய் பழம் உள்ளிட்ட படிவிஞ்சனங்களுக்கும் (S. I. I. iv, 129). Articles other than rice of the preparation of food, as in a temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படி+ வியஞ்சனம். Articles other than rice for thepreparation of food, as in a temple; நித்தியப்படித்தரமான வியஞ்சனப்பொருள். தேங்காய் பழம்உள்ளிட்ட படிவிஞ்சனங்களுக்கும் (S. I. I. iv, 129).