தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழிபடுதெய்வம் ; உடம்பு ; உருவம் ; வடிவழகு ; தவவேடம் ; தோற்றம் ; நோன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழிபடுதெய்வம். பைஞ்சேரு மெழுகிய படிவ நன்னகர் (பெரும்பாண். 298). 1. Tutelary deity;
  • 6. தோற்றம். திங்கள் பகல்வந்த படிவம் போலும் (கம்பரா. கிட்கிந்தை. 51). 6. Appearance;
  • தவவேடம். படிவநோன்பியர் (மணி. 28, 224). 5. Guise of an ascetic;
  • வடிவழகு. (அக. நி.) 4. Symmetry of form or figure;
  • உருவம். பண்ணவர் படிவங்கொண்டான் (சீவக. 395). 3. Form, shape;
  • விரதம். கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் (முல்லைப். 37). 7. Penance, austerities;
  • உடம்பு. இருவகைப் படிவம் (ஞானா. 8, 3). 2. cf. படி. Body;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bodily shape; 2. beauty, symmetry of person; 3. penance, நோன்பு; 4. figure pattern.

வின்சுலோ
  • [pṭivm] ''s.'' Bodily shape, உடலுருவம். 2. Symmetry of person, beauty, வடிவம். 3. ''[dignitaté]'' Body, சரீரம். 4. Penance, austerities, fasting, நோன்பு. (சது.) 5. Figure, pattern, சித்திரரூபம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. paḍimā < pra-timā. 1. Tutelary deity; வழிபடுதெய்வம். பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர் (பெரும்பாண். 298).2. cf. படி. Body; உடம்பு. இருவகைப் படிவம்(ஞானா. 8, 3). 3. Form, shape; உருவம். பண்ணவர்படிவங்கொண்டான் (சீவக. 395). 4. Symmetryof form or figure; beauty; வடிவழகு. (அக.நி.) 5. Guise of an ascetic; தவவேடம். படிவநோன்பியர் (மணி. 28, 224). 6. Appearance; தோற்றம். திங்கள் பகல்வந்த படிவம் போலும் (கம்பரா.கிட்கிந்தை. 51). 7. Penance, austerities; விரதம்.கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் (முல்லைப். 37).