தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றைப்போல வேறொன்றை உண்டாக்குதல் .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < படி +.intr. To copy or duplicate; ஒன்றைப்போல மற்றொன்று செய்தல். விக்கிரகத்துக்குப் படியெடுத்ததுபோலே (குருபரம். 389).--tr. To cite an instancefor comparison; ஒப்புமையாகக் கொள்ளுதல். படியெடுத்துரைத்துக் காட்டும் படித்தன்று படிவம் (கம்பரா. உருக்காட். 38).