தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடிவம் ; பிரதிமை ; நோன்பு ; தவவேடம் ; வழிபடுதெய்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See படிமம், 3. கட்டளைப் படிமையிற் படியாது (சீவக. 2752).
  • . 2. See படிவம், 1. (தொல். பொ. 50, இளம்பூ.)
  • . 3. See படிமம், 5. பல்புகழ் நிறுத்த படிமையோனே (தொல். பாயி.).
  • . 4. See படிமம், 1. ஏனோர் படிமைய (தொல். பொ. 30, இளம்பூ.).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. habiliments of an ascetic.

வின்சுலோ
  • [pṭimai] ''s.'' Habiliments of an ascetic, தவவேடம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. paḍimā < prati-mā. 1. See படிமம், 3. கட்டளைப் படிமையிற் படியாது (சீவக. 2752). 2. See படிவம், 1. (தொல். பொ.50, இளம்பூ.) 3. See படிமம், 5. பல்புகழ் நிறுத்தபடிமையோனே (தொல். பாயி.). 4. See படிமம், 1.ஏனோர் படிமைய (தொல். பொ. 30, இளம்பூ.).