தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்ப்படிதல் ; சட்டப்பலகைகளின் இணைப்புப் பொருத்தம் ; அமைவு ; தணிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சட்டப்பலகைகளின் இணைப்புப்பொருத்தம். பலகை படிமானமாயின. 3. Close fitting of planks, in carpentry;
  • தணிவு. நோயின் படிமானம். 2. Alleviation;
  • அமைவு. 1. Tractableness, docility;

வின்சுலோ
  • ''s.'' Yielding, compliance, conformity, doclility, அமைவு. 2. Union of boards in fitting.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • படிமுழுதிடந்தோன் paṭi-muḻutiṭan-tōṉn. < படி + முழுது + இட-. Viṣṇu, ashaving lifted the whole earth; [நிலமுழுதும்பெயரத் தூக்கினோன்] திருமால். (பிங்.)
  • n. < படி-. 1.Tractableness, docility; அமைவு. 2. Alleviation; தணிவு. நோயின் படிமானம். 3. Close fitting of planks, in carpentry; சட்டப்பலகைகளின்இணைப்புப்பொருத்தம். பலகை படிமானமாயின.