தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பு ; மாதிரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பு. அது படிமாவா மலிவித்தார் (கோயிற்பு. நட. 43). similarity, likeness;
  • திருட்டாந்தம். நம்மோடு ஸஜாதீயர்பக்கல் பரிமாறினதன்றோ நமக்குப் படிமா (ஈடு, 10, 4, 5). Example; illustration;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. paḍi-mā < prati-mā. Similarity, likeness; ஒப்பு. அது படிமாவாமலிவித்தார் (கோயிற்பு. நட. 43).
  • n. < Pkt. paḍimā < pratimā.Example; illustration; திருட்டாந்தம். நம்மோடுஸஜாதீயர்பக்கல் பரிமாறினதன்றோ நமக்குப் படிமா(ஈடு, 10, 4, 5).