தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேன்மை ; பக்குவம் ; வெற்றி ; கல்வி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேன்மை. 1. Excellence, pre-eminence;
  • கல்வி. Nā. Learning;
  • வெற்றி. 3. Victory, achievement;
  • பக்குவம். 2. Fitness, propriety;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. excellence, transcendency, மேன்மை; 2. fitness, பக்குவம்; 3. victory, வெற்றி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெற்றி.

வின்சுலோ
  • [paṭiṉam] ''s.'' Excellence, pre-eminence, trancendency, மேன்மை. 2. Fitness, pro priety, பக்குவம். 3. Victory, achievement, வெற்றி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. படி-. (W.)1. Excellence, pre-eminence; மேன்மை. 2.Fitness, propriety; பக்குவம். 3. Victory, achievement; வெற்றி.
  • n. < paṭhana. Learning; கல்வி. Nāñ.