தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாசித்தல் ; கற்றல் ; சொல்லுதல் ; துதித்தல் ; பழகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாசித்தல். 1. To read, recite, chant;
  • சொல்லுதல். படித்தனன் வாலி மைந்தன் (கம்பரா. திருவடி. 25). 3. To say, tell;
  • துசித்தல். நின்பாதம் படித்தோர்க்கும் (தனிப்பா. i, 47, 91). 4. To praise;
  • கற்றல். 2. To learn, study, repeat in order, commit to memory;
  • பழகுதல். (W.) 5. To practise, habituate oneself to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < paṭh. [M.paṭikka, Tu. paṭipuni.] 1. To read, recite,chant; வாசித்தல். 2. To learn, study, repeat inorder, commit to memory; கற்றல். 3. To say,tell; சொல்லுதல். படித்தனன் வாலி மைந்தன்(கம்பரா. திருவடி. 25). 4. To praise; துதித்தல்.நின்பாதம் படித்தோர்க்கும் (தனிப்பா. i, 47, 91). 5.To practise, habituate oneself to; பழகுதல். (W.)