தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் முதலியவற்றுக்கு உதவும் நாட்கட்டளை ; ஒழுங்கு ; நடுத்தரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 2. ஒழுங்கு. 2. [M. paṭittaram.] Rule, regulation;
  • 1. கோயில் முதலியவற்றுக்கு உதவும் தினசரிக்கட்டளை. 1. [K. paditara.] Daily allowance, as to a temple;
  • 3. நடுத்தரம். 3. Middling quality;

வின்சுலோ
  • ''s.'' Rule, good order. 2. (சது.) Daily allowance, as படிக்கட்டளை. 3. Middling quality. அவர்கள்படித்தரமானவர்கள். They are of the middle class.
  • [pṭittrm] ''s.'' A rule, &c. See படி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.)1. [K. paḍitara.] Daily allowance, as to atemple; கோயில் முதலியவற்றுக்கு உதவும் தினசரிக்கட்டளை. 2. [M. paṭittaram.] Rule, regulation; ஒழுங்கு. 3. Middling quality; நடுத்தரம்.