தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடியிற்றங்குதல் ; பரவுதல் ; வசமாதல் ; கையெழுத்துத் திருந்தி அமைதல் ; கீழ்ப்படிதல் ; குளித்தல் ; கண்மூடுதல் ; அமுங்குதல் ; கலத்தல் ; வணக்கமுடன் கீழே விழுதல் ; நுகர்தல் ; பொருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமுங்குதல். பாரம் வைத்தால் தைத்த இலை படியும். 9. To become compressed, flattened, as olas, leaves, leather;
  • தணிதல். வெள்ளம் படிந்தது. 10. To subside, as water;
  • கண்மூடுதல். படிகிலா விழி (அரிச். பு. விவா. 88). 8. To close, as eyes;
  • குளித்தல். தடங்கடலிற்படிவாம் (திருவாச. 38,9). 7. To bathe; to sink in water; to be immersed;
  • கீழ்ப்படிதல். பெரியோருக்குப் படிந்து நட. 6. To obey;
  • கையெழுத்துத் திருந்தியமைதல். அவன் எழுத்துப் படிந்திருக்கிறது. 5. To become orderly, settled, as handwriting;
  • கலத்தல். (W.) 11. To be joined, united;
  • வணக்கக்குறியாகக் கீழேவிழுதல். சிரந்தலத்துறப் படிந்து (உபதேசகா. சிவத்து. 344).-tr. 12. To fall prostrate;
  • அனுபவித்தல். பலர்படி செல்வம் படியேம் (பு. வெ. 9, 47). 13. To enjoy, experience;
  • பொருந்துதல். வளை கைக்குப் படிந்திருக்கிறது. To be fit or suited;
  • அடியிற்றங்குதல். தூசி படிந்திருக்கிறது. 1. To settle, as dust or sediment;
  • பாலேடு ழதலியன உண்டாய்ப் பரவுதல். பாலில் ஏடு படிந்திருக்கிறது. 2. To gather, as cream;
  • தங்குதல். பறவை படிவன வீழ (நெடுதல். 10). 3. To rest, as clouds upon a mountain; to alight; to roost, as birds;
  • வசமாதல். அடியாத மாடு படியாது. 4. To be subjugated; to be trained, disciplined or tamed;

வின்சுலோ
  • ''v. noun.'' A mixing, joining, கலத்தல். 2. Bathing, குளித்தல். (சது.) ஊர்படிதல். Being in subjection, sub mitting as people to a head-man, sub jects to a king, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [M. paṭiyuka.]1. To settle, as dust or sediment; அடியிற்றங்குதல். தூசி படிந்திருக்கிறது. 2. To gather, ascream; பாலேடு முதலியன உண்டாய்ப் பரவுதல்.பாலில் ஏடு படிந்திருக்கிறது. 3. To rest, asclouds upon a mountain; to alight; to roost, asbirds; தங்குதல். பறவை படிவன வீழ (நெடுநல். 10).4. To be subjugated; to be trained, disciplined or tamed; வசமாதல். அடியாத மாடுபடியாது. 5. To become orderly, settled, ashandwriting; கையெழுத்துத் திருந்தியமைதல். அவன்எழுத்துப் படிந்திருக்கிறது. 6. To obey; கீழ்ப்படிதல்.பெரியோருக்குப் படிந்துநட. 7. To bathe; to sinkin water; to be immersed; குளித்தல். தடங்கடலிற்படிவாம் (திருவாச. 38, 9). 8. To close, as eyes;கண்மூடுதல். படிகிலா விழி (அரிச். பு. விவா. 88).9. To become compressed, flattened, as olas,leaves, leather; அமுங்குதல். பாரம் வைத்தால் தைத்தஇலை படியும். 10. To subside, as water; தணிதல். வெள்ளம் படிந்தது. 11. To be joined,united; கலத்தல். (W.) 12. To fall prostrate;வணக்கக்குறியாகக் கீழேவிழுதல். சிரந்தலத்துறப்படிந்து (உபதேசகா. சிவத்து. 344).--tr. To enjoy,experience; அனுபவித்தல். பலர்பாடி செல்வம் படியேம் (பு. வெ. 9, 47).
  • 4 v. intr. To be fit orsuited; பொருந்துதல். வளை கைக்குப் படிந்திருக்கிறது.