தமிழ் - தமிழ் அகரமுதலி
    எச்சில் உமிழும் கலம் ; முழுக்குநீர் முதலியவற்றைச் சேர்க்கும் பாண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபிஷேகநீர் முதலியவற்றைச் சேர்க்கும் பாத்திரம். (I. M. P. ii, 1404, 1332.) 2. Pot for receiving water used for an idol;
  • எச்சிலுமிழுங் கலம். எண்சதுரமாகச் செய்வித்துக் கொடுத்த படிக்கம் ஒன்று Spittoon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a spitting pot, சம்பலப் படிக்கம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
படியகம்.

வின்சுலோ
  • [pṭikkm] ''s.'' A spitting pot, தம்பலப் படிக்கம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. paḍiggaha< prati-graha. [T. K. paḍiga, M. paṭikkam.]1. Spittoon; எச்சிலுமிழுங் கலம். எண்சதுரமாகச்செய்வித்துக் கொடுத்த படிக்கம் ஒன்று (S. I. I. ii,149). 2. Pot for receiving water used for anidol; அபிஷேகநீர் முதலியவற்றைச் சேர்க்கும் பாத்திரம். (I. M. P. ii, 1404, 1332.)