தமிழ் - தமிழ் அகரமுதலி
    பளிங்கு ; கூத்து ; விளாம்பட்டை ; பிச்சை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 2. பிச்சை. (பிங்.) 2. Alms;
  • 1. கூத்து. (அக. நி.) 1. Dance;
  • 3. விளாம்பட்டை. (சூடா.) 3. Bark of the wood-apple tree;
  • பளிங்கு.படிகத்தின்றலமென் றெண்ணி (கம்பரா. வரைக்காட்சி. 49). Crystal, prism;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (ஸ்படிகம்) crystal, glass, பளிங்கு. படிகவில்லை, pebble lens.

வின்சுலோ
  • [paṭikam] ''s.'' Crystal, glass, a glass vessel, பளிங்கு. See ஸ்படிகம். 2. A dance, கூத்து. 3. Alms, பிச்சை. (சது.) 4. The bark of the wood-apple tree, வெள்ளிலோத்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. cf. படிதம். Dance;கூத்து. (அக. நி.) 2. Alms; பிச்சை. (பிங்.) 3.Bark of the wood-apple tree; விளாம்பட்டை.(சூடா.)
  • n. < sphaṭika. Crystal,prism; பளிங்கு. படிகத்தின்றலமென் றெண்ணி (கம்பரா. வரைக்காட்சி. 49).