தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடையுடைபாவனையிற் செய்யும் பகட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடையுடைபாவனையாற் செய்யும் பகட்டு. Ostentation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. gorgeousness of dress, உடைப் பகட்டு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடைப்பகட்டு.

வின்சுலோ
  • [paṭāṭōpam] ''s.'' Gorgeousness of dress, உடைப்பகட்டு; [''ex'' படம், ''et'' ''Sa. At'opa.'' pride.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < phaṭā-ṭōpa. Ostentation; நடையுடைபாவனையாற் செய்யும் பகட்டு.