தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிற்றோடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிற்றோடம். படவதேறி (திருவாச. 43, 3). Small boat ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see படகு, a boat.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
படகு.

வின்சுலோ
  • [pṭvu] ''s.'' A boat. See படகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. paḍava, K. paḍahu,M. paṭavu, Tu. paḍavu.] Small boat; சிற்றோடம்.படவதேறி (திருவாச. 43, 3).