தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் அடைப்புவகை ; மறைப்புத்தட்டி ; பூந்தடுக்கு ; பாய்மரத்தில் இணைக்கப்பட்ட குறுக்குக்கட்டையிலுள்ள குழி ; உறக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைப்புத்தட்டி. (W.) 2.cf. paṭala. A kind of hurdle or wattled frame for sheltering cattle; sun-shade; a kind of tatty against sun, rain or wind, used in a shed, bazaar or hovel, or before a shop:
  • தேர் முதலியவற்றில் இடும்பூந்தடுக்கு. 3.Frames of various designs adorned with flowers and fastened on to a temple-car, etc.;
  • ஓலைக்குடைவகை Nā. 4.A kind of ola umbrella;
  • பாய்மரத்தில் இணைக்கப்பட்ட குறுக்குக்கட்டையிலுள்ள குழி. (w.) 5.Hole of a yard-arm or sailyard;
  • . 6.Sleep; உறக்கம். படலின் பாயல் (ஐங்குறு. 195)
  • பனையோலையாலேனும் முள்ளாலேனும் செய்யப்பட்ட அடைப்பு. படலடைத்த சிறுகுரம்பை நுழைந்து புக்கு. (திவ். பெரியதி, 4, 4, 3). 1.cf. paṭala. Small shutter of braided palm leaves or thorns;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a little door or screen of matted leaves, thorns etc.; 2. slabs decorated with flowers and fastened on the சப்பரம் car or on the inner door pillars of a temple.

வின்சுலோ
  • [pṭl] ''s.'' A small gate of braided palm leaves, thorns, &c., not of boards, ஓலைக் கதவு. 2. A kind of hurdle, or wattled flame, used for folding cattle; also as a screen against the sun, rain, wind &c., or a shed, bazaar, or hovel before a shop. மறைக்கும்படல். 3. Slabs adorned with flowers, arranged according to various devices, and fastened on the சப்பரம் car to grace the temple procession; also on the inner door-pillars of the temple. 4. ''(R.)'' Hole of a yard-arm, or sail-yard, Fora men Antenn&ae;. ''(Beschi.)'' 5. See படு, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படு-. [M. paṭal.] 1.cf. paṭala. Small shutter of braided palm leavesor thorns; பனையோலையாலேனும் முள்ளாலேனும்செய்யப்பட்ட அடைப்பு. படலடைத்த சிறுகுரம்பைநுழைந்து புக்கு (திவ். பெரியதி. 4, 4, 3). 2. cf.paṭala. A kind of hurdle or wattled frame forsheltering cattle; sun-shade; a kind of tattyagainst sun, rain or wind, used in a shed,bazaar or hovel, or before a shop; மறைப்புத்தட்டி. (W.) 3. Frames of various designsadorned with flowers and fastened on toa temple-car, etc.; தேர் முதலியவற்றில் இடும்பூந்தடுக்கு 4. A kind of ola umbrella; ஓலைக்குடைவகை. Nāñ. 5. Hole of a yard-arm orsailyard; பாய்மரத்தில் இணைக்கப்பட்ட குறுக்குக்கட்டையிலுள்ள குழி. (W.) 6. Sleep; உறக்கம். படலின் பாயல் (ஐங்குறு. 195).