தமிழ் - தமிழ் அகரமுதலி
    பச்சிலையும் பூவும் கலந்து தொடுத்த மாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See படலைமாலை. பல்பூ மிடைந்த படலைக் கண்ணி (பெரும்பாண். 174).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படலை +. See படலைமாலை. பல்பூ மிடைந்த படலைக்கண்ணி (பெரும்பாண். 174).