தமிழ் - தமிழ் அகரமுதலி
    படர்கை ; பரந்த இடம் ; வாயகன்றபறை ; தாழை ; பூவும் தழையும் விரவித்தொடுத்த மாலை ; கூட்டம் ; குதிரைக் கிண்கிண்மாலை ; குலையிலுள்ள சீப்பு ; அடைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குலையிலுள்ள சீப்பு. வாழைக்குலையிலிருந்து ஒரு படலை இணுங்கு. Nā. 3. A bunch of fruits;
  • . 4. See படல். 1. படலைமூன்றில் (புறநா. 319).
  • குதிரைக் கிண்கிணி மாலை. 2. String of small tinkling bells for a horse;
  • படர்கை. (பிங்.); 1. Spreading, expanding;
  • பரந்த இடம். படலை மார்பினிற் கொன்றை மாலிகை (குற்றா. குற. 13). (சூடா.) 2. Expanse;
  • கூட்டம், மூடின திருட்படலை மூவுலகும் (கம்பரா. மாரீச.46). 1. Mass, heap, file, drift;
  • . 5. See படலைமாலை. வண்சினைக் கோங்கின் றண்கமழ் படலை (ஐங். 370).
  • தழை. (புற நா. 319, கீழ்க்குறிப்பு.) 4. Leaves;
  • வாயகன்ற பறை. (சூடா.) 3. Broad-headed drum;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a string of flowers, a garland, பூமாலை; 2. a golden chain; 3. a garland thrown over an idol; 4. a drum with an open mouth, வாயகன்றபறை; 5. a string of tinkling bells, கிண் கிணிமாலை.

வின்சுலோ
  • [pṭlai] ''s.'' A string of flowers, or tied flower garland, பூமாலை. 2. A golden chain, கோத்தமாலை. (சது.) 3. A garland or festoon thrown over an idol, முடிமாலை. 4. (நிக.) A string of small tinkling bells as கிண்கிணி மாலை. 5. A drum with an open mouth, வாயகன்றபறை. 6. A gate, as படல், 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படர்-. 1. Spreading,expanding; படர்கை. (பிங்.) 2. Expanse; பரந்தஇடம். படலை மார்பினிற் கொன்றை மாலிகை (குற்றா.குற. 13). (சூடா.) 3. Broad-headed drum;வாயகன்ற பறை. (சூடா.) 4. Leaves; தழை. (புறநா. 319, கீழ்க்குறிப்பு.) 5. See படலைமாலை. வண்சினைக் கோங்கின் றண்கமழ் படலை (ஐங். 370).
  • n. < paṭala. 1. Mass,heap, file, drift; கூட்டம். மூடின திருட்படலைமூவுலகும் (கம்பரா. மாரீச. 46). 2. String of smalltinkling bells for a horse; குதிரைக் கிண்கிணிமாலை. 3. A bunch of fruits; குலையிலுள்ள சீப்பு.வாழைக்குலையிலிருந்து ஒரு படலை இணுங்கு. Nāñ.4. See படல், 1. படலைமுன்றில் (புறநா. 319).