தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரும்பீர்க்கு ; கைம்மணி ; பூப்பெட்டி ; இளைப்பு ; கண்ணோய்வகை ; வட்டவடிவு ; ஓர் அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வட்டவடிவு. (பிங்); circle, circular surface;
  • கைம்மணி (பிங்) Hand-bell;
  • பெரும்பீர்க்கு (பிங்.) A large species of luffa;
  • இளைப்பு (W.) Weariness, fatigue
  • கண்ணோய்வகை படலிகை வயங்கிய நோக்கத்தார் (கந்தபு. மார்க்.68); cataract of the eye
  • ஓர் அளவு. வெற்றிலை படலிகையால் ஒரு பற்று (S. I. I. iii, 10). A measure of quantity;
  • பூவிடு பெட்டி. படலிகை கொண்டுவாழ்த்தி (சீவக.2507, உரை) Basket or tray for flowers;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fatigue, இளைப்பு; 2. a metal cymbal, a hand-bell, கைம்மணி; 3. a circular area, வட்டம்; 4. the large species of a பீர்க்கு, creeper.

வின்சுலோ
  • [pṭlikai] ''s.'' The large species of the பீர்க்கு creeper. 2. A circular surface or area, வட்டம். 3. A circular surface or bell, கைம்மணி. (சது.) 4. ''(R.)'' Weariness, fatigue, இளைப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. படர்-. 1.Circle, circular surface; வட்டவடிவு. (பிங்.) 2.Hand-bell; கைம்மணி. (பிங்.) 3. A largespecies of luffa; பெரும்பீர்க்கு. (பிங்.) 4. Weariness, fatigue; இளைப்பு. (W.)
  • n. < paṭalikā. 1.Cataract of the eye; கண்ணோய்வகை. படலிகைவயங்கிய நோக்கத்தார் (கந்தபு. மார்க். 68). 2. Bas-ket or tray for flowers; பூவிடு பெட்டி. படலிகைகொண்டுவாழ்த்தி (சீவக. 2707, உரை).
  • n. A measure ofquantity; ஓர் அளவு. வெற்றிலை படலிகையால் ஒருபற்று (S. I. I. iii, 10).