தமிழ் - தமிழ் அகரமுதலி
    செலவு ; நல்லொழுக்கம் ; கொடி ஓடுகை ; விதி ; பரந்த வடிவம் ; பரவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செலவு. பாயிருட் கணவனைப் படர்ச்சி நோக்கி (பு.வெ.12, பெண்பாற்.19, கொளு); passing, proceeding, going;
  • பரவுகை. Spreading, as darkness, light, fire, spots, eruptions;
  • விதி. படர்ச்சியின் வயத்தா லோர்நாள் (சேதுபு. சீதைகு.31). Fate;
  • பரந்தவடிவு. (சூடா) Expanse, open space;
  • நல்லொழுக்கம். அறத்திற்றிரியாப் படர்ச்சி(நன். பொது.46). Moral conduct:
  • கொடியோடுகை. Running, extending,creeping, as a vine;

வின்சுலோ
  • ''v. noun.'' Passing, proceed ing, going; currency, செல்லுகை. 2. Run ning, extending, creeping as darkness, light, or fire; spots, eruptions; flowing and over-flowing, விரிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Passing,proceeding, going; செலவு. பாயிருட் கணவனைப்படர்ச்சி நோக்கி (பு. வெ. 12, பெண்பாற். 19, கொளு).2. Moral conduct; நல்லொழுக்கம். அறத்திற்றிரியாப் படர்ச்சி (நன். பொது. 46). 3. Running,extending, creeping, as a vine; கொடியோடுகை4. Fate; விதி. படர்ச்சியின் வயத்தா லோர்நாள்(சேதுபு. சீதைகு. 31). 5. Expanse, open space;பரந்தவடிவு. (சூடா.) 6. Spreading, as darkness,light, fire, spots, eruptions; பரவுகை.