தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்லுகை ; ஒழுக்கம் ; வருத்தம் ; நோய் ; நினைவு ; பகை ; மேடு ; துகிற்கொடி ; படைவீரர் ; எமதூதர் ; ஏவல் செய்வோர் ; இழிமக்கள் ; தேமல் ; தூறு ; வழி ; தறுகண்மை .
    (வி) தொடர் , படர்என் ஏவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துகிற்கொடி. (அக. நி.) 11. Flag;
  • ஒழுக்கம். (சூடா.) 2, Upright conduct or behaviour;
  • வருத்தம். பனாள்யரம் படர்கூர (கலித். 30). 3. Sorrow, affiction, distress, anxiety, trouble;
  • தேமல் 4. Spreading spots on the skin;
  • நோய் 5. Pain, disease;
  • தூறு. பவளநன்படர்க்கீழ் (திவ். திருவாய் 9, 2, 5). 6.Thick bush, especially of creepers;
  • நினைவு. அரிவைக் கின்னா வரும்படர் தீர (நெடுநல். 166). 7. Thought, reflection;
  • பகை. (அக. நி.) 8. Hostility, enmity;
  • மேடு. (W.) 9. Rise, elevation; mount, hillock;
  • வழி. (யாழ். அக.) 10. Path;
  • படைவீரர். படர்கிடந்தனர் (கம்பரா. நாகபாச. 137). Warriors, Soldiers;
  • யமதூதர். புலப்பட நிலைப்பட ருரைப்பார் (திருவாலவா. 33, 11). Yama's messengers;
  • ஏவல் செய்வோர். (யாழ் அக.) Servants, attendents;
  • இழிமக்கள். (யாழ். அக.) People of low caste;
  • தறுகண்மை. படரெருமைப் பகட்டின்மிசை. (தக்கயாகப். 463). Cruelty;
  • செல்லுகை. படர்கூர் ஞாயிற்றுச்செக்கர் (மதுரைக். 431). 1. Passing, proceeding;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. passing, proceeding, செல்லுகை; 2. way, road, வழி; 3. reflection, cogitation, நினைவு, 4. affliction, distress, துயர்; 5. enmity, hatred, பகை; 6. rise, elevation, a hillock, மேடு.
  • படரு, II. v. i. spread (as trees or plants); 2. grow larger (as ringworm); 3. widen, become diffused, பரம்பு; 4. think, reflect, cogitate, நினை. படர்கொடிகள், running plants. படர்க்கை (in gram.) the third person. படர்ச்சி, v. n. passing, proceeding, going; 2. running, extending, creeping as a vine; 3. spreading as darkness, விரிவு. படர்தாமரை, படர்தேமல், a kind of ring-worm. படர்ந்த மார்பு, (com. பரந்த மார்பு) a wide breast.

வின்சுலோ
  • [pṭr] ''s.'' Passing, proceeding, செல்லு கை. 2. Way, road, வழி. 3. Thought, reflection, cogitation, நினைவு. 4. Sorrow, affliction, distress, துக்கம். 5. Pain, disease, நோவு. 6. Hostility, animosity, enmity, hatred, பகை. 7. Rise, elevation, mount, hillock, மேடு. 8. See படன். (சது.)
  • [pṭr ] --படரு, கிறது, படர்ந்தது, பட ரும், படர, ''v. n.'' To pass, to proceed, செல்ல. 2. To extend as a creeping plant; to over-run, to over-spread, கொடிபடர. 3. To run, to ramify, to branch out in different directions, as the veins, ஓட. 4. To widen, to become diffused; to pervade, as perfume, பெருக. 5. To extend, as spots or eruptions on the skin, ஊர. 6. To spread as light; darkness, fire, a rumor, an epidemic; to rise and spread, as air, smoke, or flame; to overflow as water; to extent as know ledge, ignorance, or moral evil, பாவ. 7. (சது.) To think, to cogitate, நினைக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படர்-. 1. Passing, proceeding; செல்லுகை. படர்கூர் ஞாயிற்றுச்செக்கர்(மதுரைக். 431). 2. Upright conduct or behaviour;ஒழுக்கம். (சூடா.) 3. Sorrow, affliction, distress,anxiety, trouble; வருத்தம். பானாள்யாம் படர்கூர(கலித். 30). 4. Spreading spots on the skin; தேமல்.5. Pain, disease; நோய். 6. Thick bush, especially of creepers; தூறு. பவளநன்படர்க்கீழ் (திவ்.திருவாய். 9, 2, 5). 7. Thought, reflection; நினைவு.அரிவைக் கின்னா வரும்படர் தீர (நெடுநல். 166). 8.Hostility, enmity; பகை. (அக. நி.) 9. Rise,elevation; mount, hillock; மேடு. (W.) 10.Path; வழி. (யாழ். அக.) 11. Flag; துகிற்கொடி.(அக. நி.)
  • n. < bhaṭa. 1. Warriors,soldiers; படைவீரர். படர்கிடந்தனர் (கம்பரா. நாகபாச. 137). 2. Yama's messengers; யமதூதர்.புலப்பட நிலைப்பட ருரைப்பார் (திருவாலவா. 33, 11).3. Servants, attendants; ஏவல்செய்வோர். (யாழ்.அக.) 4. People of low caste; இழிமக்கள். (யாழ்.அக.)
  • n. < படர்-. Cruelty; தறுகண்மை.படரெருமைப் பகட்டின்மிசை (தக்கயாகப். 463).