தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனங்கொட்டை சேகரித்து உலர்த்தும் கொல்லை ; வைக்கோற்போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொல்லை. மனைப்படப்பிற் கடற்கொழுந்து வளைசொறியும் (பெரியபு. திருநாவுக். 174). 2. Enclosed garden
  • . 3. See படப்பை, 8. (J.)
  • வைக்கோற்போர். மன்றத் தார்ப்பிற் படப்பொடுங் கும்மே (புறநா. 334). 1. Hayrick;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cow-house, படப்பை; 2. a heap of straw.

வின்சுலோ
  • [pṭppu] ''s.'' [''prov. for'' படப்பை.] An enclosure for collecting palmyra fruit, or for spreading the pulb of the fruit, கொல் லை. 2. A heap of straw, வைக்கோற்போர். ''(Madura usage.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படப்பை. 1. Hay-rick; வைக்கோற்போர். மன்றத் தார்ப்பிற் படப்பொடுங் கும்மே (புறநா. 334). 2. Enclosed garden;கொல்லை. மனைப்படப்பிற் கடற்கொழுந்து வளைசொரியும் (பெரியபு. திருநாவுக். 174). 3. See படப்பை, 8. (J.)