தமிழ் - தமிழ் அகரமுதலி
    துடித்துப்பேசல் , அசைதல் , வெடித்தல் , கடுமை , விரைவு , களைப்பு முதலிய குறிப்புகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைந்துபேசுதற் குறிப்பு: b. Speaking in haste, as through fear, anger;
  • அசைதற்குறிப்பு; c. Shaking, Quaking, tottering;
  • வெடித்தற்குறிப்பு: d. Bursting, breaking, falling with a rattling noise;
  • தீவிரக்குறிப்பு: e. hurry, as in preparation for a journey;
  • களைப்புக்குறிப்பு. எனக்குப் படபடென்று வருகிறது. (f) exhaustion;
  • துடித்தற்குறிப்பு. படபடென நெஞ்சம் பதைத்து (தாயு. கருணா. 9): a.Throbbing, quivering;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. an imitative sound of rattling, rustling or felling; 2. being precipitate, hastening inconsiderately. படபடென்று பேச, to speak precipitantly. படபடென்று விழ, to fall down shivering or tottering.

வின்சுலோ
  • [pṭpṭeṉl] ''. noun.'' Throbbing, quivering, &c., மனதடித்தல். 2. Speaking with precipitation, through fear, anger, &c., துடித்துப்பேசல். 3. Shaking, quaking, tottering, &c., அசைதல். 4. Bursting, shiv ering, breaking, falling with a rattling noise வெடித்தல். 5. Hurrying, as one pre paring for a journey, தீவரித்தல். ''(c.)'' படபடென்றுபேசினான். He spoke hastily. படபடென்றுவீடுவிழுந்தது. The house fell with a rattling noise. உதடுபடபடென்றுதுடிக்கிறது. The lips quiver greatly. கண்படபடென்றுதுடித்தது. The eye quivered rapidly. கயிறுபடபடென்றுதெறித்தது. The cord burst suddenly with a snapping noise. எனக்குஉடம்புபடபடென்றுவருகிறது. I am entirely exhausted. கூதிர்படபடென்றுஅடிக்கிறது. The cold mekes one quake.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.expr. signifying (a) throbbing, quivering;துடித்தற்குறிப்பு. படபடென நெஞ்சம் பதைத்து(தாயு. கருணா. 9): (b) speaking in haste, asthrough fear, anger; விரைந்துபேசுதற் குறிப்பு:(c) shaking, quaking, tottering; அசைதற்குறிப்பு:(d) bursting, breaking, falling with a rattlingnoise; வெடித்தற்குறிப்பு: (e) hurry, as in preparation for a journey; தீவிரக்குறிப்பு: (f) exhaustion; களைப்புக்குறிப்பு. எனக்குப் படபடென்றுவருகிறது.