தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேச்சு முதலியவற்றில் விரைவு ; நடுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துடிப்பு. 1. Precipitancy, agitation, as through fear or anger;
  • பேச்சி முதலியவற்றில் விரைவு. 2. Overhastiness, as in speech
  • நடுக்கம். 3.Shivering, quivering, as from cold or ague;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படபட-.1. Precipitancy, agitation, as through fear oranger; துடிப்பு. 2. Overhastiness, as in speech;பேச்சு முதலியவற்றில் விரைவு. 3. Shivering, quivering, as from cold or ague; நடுக்கம்.