தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேச்சு முதலியவற்றில் விரைதல் ; குளிர் முதலியவற்றால் நடுங்குதல் ; கோபக்குறிப்பு ; ஒலி உண்டாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்டம்விழுதல் முதலியவற்றால் ஒலியுண்டாதல். 4. To rattle, as things falling, rolling of breaking;
  • பேச்சு முதலியவற்றில் விரைதல். படபடத்துப் பேசினான். 1. To be overhasty, as in speech;
  • கோபத்தால் மனங்கலங்குதல், அவன் படபடக்கிறான். 3. To be agitated through rage;
  • குளிற் முதலியவற்றால் நடுங்குதல். படபடத் துடல்சோருவன் (குற்றா. தல. வேடன்வலம். 47). உடம்பு படபடக்கின்றது. 2. To tremble through fear; to shiver, as from cold, fever or ague:

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. being precipitate. படபடப்பு, v. n. precipitation.

வின்சுலோ
  • [pṭpṭttl ] --படபடப்பு, ''v. noun.'' Being over-hasty in speech or action, being precipitant through fear, anger, &c., தீவரித்தல். 2. Shivering or tottering with cold, fever, ague, &c., துடித்தல். 3. Quivering as the lips, &c., உதடுதுடித்தல். 4. Being in agitation, through rage, கோபக் குறிப்பு. 5. Rattling, as things falling, rolling, breaking, ஈரடுக்கொலிக்குறிப்பு. 6. Flapping as a flag or sail, அடித்தல். ''(c.)'' இத்தனைபடபடப்புஆகாது. Such a hastiness is bad.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1.To be overhasty, as in speech; பேச்சு முதலியவற்றில் விரைதல். படபடத்துப் பேசினான். 2. Totremble through fear; to shiver, as from cold,fever or ague; குளிர் முதலியவற்றால் நடுங்குதல்.படபடத் துடல்சோருவன் (குற்றா. தல. வேடன்வலம். 47). உடம்பு படபடக்கின்றது. 3. To be agitated through rage; கோபத்தால் மனங்கலங்குதல்.அவன் படபடக்கிறான். 4. To rattle, as thingsfalling, rolling or breaking; பண்டம்விழுதல் முதலியவற்றால் ஒலியுண்டாதல்.