தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவரிமா ; திரைச்சீலை ; பரண் ; அகமுழவுகளுள் ஒன்று ; சிறுபறை ; போர்ப்பறை ; கலகம் ; கோல் ; காண்க : விட்டுணுக்கரந்தை ; கூடாரம் ; நிலவளவு ; சிறுபூடுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பற்பாடகம். (மு.அக.) Fever plant. See
  • See படக்கிருகம். (யாழ். அக.) .
  • திரைச்சீலை. (w.) 1. Curtain;
  • பரண். (அக.நி.) 1. Watch-tower;
  • விஷ்ணுக்கரந்தை. (யாழ்.அக.) 2. A plant that grows in hot and dry places. See
  • 1. அகழுழவுகளுல் ஒன்று (சிலப், 3, 27, உரை.) 1. Drum of the akamuḻavu class;
  • கலகம். (யாழ்.அக.) 4. Rebellion;
  • போர்ப்பறை வட்டவானமெனும் வான்படாகத்தைக் கொட்டு மண்மகள் (கந்தபு. உயுத்தகா. முதனாட்.53). 3. Kettle-drum, war-drum;
  • 3. கோல். (யாழ்.அக.) 3. Stick;
  • கவரிமா. (சூடா.) 4. Yak;
  • சிறுபறைவகை. பெருவா யொருமுகப் படகம் பெருக்க (கல்லா8). 2. Small drum, tabor;
  • நிலவளவு. (I. M. P. Cg. 193. ft.) A measure of land;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kettle-drum, a war drum, போர்ப்பறை; 2. the தம்பட்டம் drum; 3. a curtain, திரைசீலை; 4. a watcher's platform in fields, பரண்; 5. a kind of deer, கவரிமான்.

வின்சுலோ
  • [paṭakam] ''s.'' A kettle-drum, a war drum, போர்ப்பறை. W. p. 495. PAT'AKA. 2. The தம்பட்டம். drum. 3. A curtain, திரைச்சீலை. 4. A watcher's raised shed or platform in fields, பரண். See படம். 5. A kind or deer, the bosgrunniens, கவரி மான். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < paṭa. 1. Curtain;திரைச்சீலை. (W.) 2. See படக்கிருகம். (யாழ். அக.).
  • n. < paṭaha. 1. Drumof the akamuḻavu class; அகமுழவுகளுள் ஒன்று. (சிலப். 3, 27, உரை.) 2. Small drum, tabor; சிறு பறைவகை. பெருவா யொருமுகப் படகம் பெருக்க (கல்லா. 8). 3. Kettle-drum, war-drum; போர்ப் பறை. வட்டவானமெனும் வான்படகத்தைக் கொட்டு மண்மகள் (கந்தபு. உயுத்தகா. முதனாட். 53). 4. Rebellion; கலகம். (யாழ். அக.).
  • n. < parpaṭaka. Feverplant. See பற்பாடகம். (மூ. அ.).
  • n. 1. Watch-tower;பரண். (அக. நி.). 2. A plant that grows in hotand dry places. See விஷ்ணுக்கரந்தை. (யாழ்.அக.). 3. Stick; கோல். (யாழ். அக.). 4. Yak;கவரிமா. (சூடா.).
  • n. cf. பிடாகம். Ameasure of land; நிலவளவு. (I. M. P. Cg. 193, ft.)