தமிழ் - தமிழ் அகரமுதலி
    பஞ்சம் ; வறுமை ; ஏழை ; வலுவில்லான் ; சிறுமைத்தனம் உள்ளவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாண்டிய வேளாளரின் வகையான். Loc. 6. A sub-division of Pāṇṭiya Vēḷāḷas
  • தரித்திரம். (யாழ்.அக.) 2. Indigence, poverty.
  • பஞ்சம். காலம் நிரம்பப் பஞ்சையாயிருக்கிறது. 1. Famine
  • ஏழை. இந்தப் பஞ்சைகள் முகம்பாரும் (சர்வசமய.188). 3.[T.paca, K. paje.] Poor, helpless, indigent person.
  • பலமற்ற ஆள். 4. Emaciated, weak person
  • அற்பத்தனமுள்ளவ-ன்-ள். அப்பஞ்சைகள் வங்கணம் போதும் (தனிப்பா. i, 412, 49). 5. Mean-minded person.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. poverty, தரித்திரம்; 2. a poor, indigent person, எளியன்; 3. a weak person, பலவீனன். பஞ்சைகள், பஞ்சையர், poor people, beggars. பஞ்சைக் கோலம், mean attire, beggarly dress. பஞ்சைத்தனம், low condition, baseness; 2. niggardliness. பஞ்சைப் பொட்டிமகன், a vile wretch.

வின்சுலோ
  • [pñcai] ''s.'' Indigence, poverty, தரித் திரம். 2. A poor, indigent, person, இரப் போன். 3. An emaciated and weak per son, பலவீனன். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பஞ்சம். 1. Famine;பஞ்சம். காலம் நிரம்பப் பஞ்சையாயிருக்கிறது. 2.Indigence, poverty; தரித்திரம். (யாழ். அக.). 3.[T. pañca, K. pañje.] Poor, helpless, indigentperson; ஏழை. இந்தப் பஞ்சைகள் முகம்பாரும்(சர்வசமய. 188). 4. Emaciated, weak person;பலமற்ற ஆள். 5. Mean-minded person; அற்பத்தனமுள்ளவ-ன்-ள். அப்பஞ்சைகள் வங்கணம் போதும்(தனிப்பா. i, 412, 49). 6. A sub-division ofPāṇṭiya Vēḷāḷas; பாண்டிய வேளாளரின் வகையான்.Loc.