தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐம்படைக் கையனான திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [ஐம்படைக்கையினன்] திருமால். Viṣṇu, as holding five weapons in His hand;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விட்டுணு.

வின்சுலோ
  • -பஞ்சாயுதன், ''s.'' Vishnu, as bearing the five weapons.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பஞ்சாயுதம் +. Viṣṇu, as holding five weapons in His hand; [ஐம்படைக்கையினன்] திருமால்.