தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்தமுதமான சருக்கரை , நெய் , தேன் , வாழைப்பழம் , திராட்சை என்னும் இனிய பண்டங்களின் கூட்டுக்கலவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழைப்பழம். தேன், சர்க்கரை, நெய், திராட்சை என்ற இனிய பண்டங்களால் ஆக்கியதும் அபிஷேகத்திற்கு உபயோகிப்பதுமான பண்டம். (T. A. S. I, 268.) A mixture of five delicious substances, usually, plantain, honey, sugar, ghee, grape, used for anointing idols;

வின்சுலோ
  • --பஞ்சாமுதம், ''s.'' The five delicacies; milk, curds, ghee, sugar, and honey. ''(in Wils.)'' 2. ''(R.)'' A mix ture of plantains, cocoa kernel, milk, sugar and honey, used in anointing an idol.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pañcan+ amṛta. A mixture of five delicious substances, usually, plantain, honey, sugar, ghee,grape, used for anointing idols; வாழைப்பழம்,தேன், சர்க்கரை, நெய், திராட்சை என்ற இனியபண்டங்களால் ஆக்கியதும் அபிஷேகத்திற்கு உபயோகிப்பதுமான பண்டம். (T. A. S. I, 268.)