தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐம்முகமுடைய சிங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பஞ்சாசியம். அதன்மீதுபாயும் பஞ்சானன மொத்தது (கம்பரா. வரைக்.66).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lion (lit.) the spreading faced.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிங்கம்.

வின்சுலோ
  • [pañcāṉaṉam] ''s.'' A lion, ''(lit.)'' The spreading faced, சிங்கம். W. p. 494. PAN CHANANA. ''For'' பஞ்சானன், ''see'' பஞ்ச.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pañcā-nana. See பஞ்சாசியம். அதன்மீதுபாயும் பஞ்சானனமொத்தது (கம்பரா. வரைக். 66).