தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைனருள் இல்வாழ்வான் அனுஷ்டிக்கும் ஐந்து விரதங்கள். (மேருமந். கதை. 24.) The five vows practised by laymen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பஞ்சாரத்திருவிளக்கு pañcāra-t-tiru-viḷakkun. perh. பஞ்சரம் +. A kind of light;விளக்குவகை. (S. I. I. v, 215.)
  • n.< id. + அணு +. (Jaina.) The five vows practised by laymen; சைனருள் இல்வாழ்வான் அனுஷ்டிக்கும் ஐந்து விரதங்கள். (மேருமந். கதை. 24.)