தமிழ் - தமிழ் அகரமுதலி
    திதி , வாரம் , நட்சத்திரம் , யோகம் , கரணம் எனும் ஐந்து உறுப்புகளைக் கொண்ட நூல் ; காலக்குறிப்பு நூல் ; ஆமை ; குதிரை ; சாதகம் ; புரோகிதத்துக்கு விடப்படும் மானியம் ; புரோகிதத்தொழில் ; கொலைப்பாவத்துக்குரிய ஐந்து உறுப்புகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆமை. (யாழ். அக.) 6. Tortoise;
  • குதிரை. (யாழ். அக.) 5. Horse;
  • புரோகிதத்தொழில். 4. Office of the ceremonial priest of certain Non-Brahmin castes;
  • புரோகிதத்துக்கு விடப்படும் மானியம். (C. G.) 3. Inam or grant fo land held on favourable terms by the village priest for his service;
  • சாதகம். Loc. 2. Horoscope;
  • திதி, வாரம், நட்சத்திரம், யோகம் கரணம் என்ற ஐந்துறுப்புக்களுடைய காலக்குறிப்புநூல். (பிங்.) !. Almanac, as comprising five parts, viz., titi, vāram, naṭcattiram, yōkam, karaṇgam;
  • கொலைப்பாவத்துக்குரிய ஐந்து உறுப்புக்கள். (நீலகேசி, 541, உரை.) The five elements constituting the sin of killing;

வின்சுலோ
  • ''s.'' An almanac embracing five things; lunar days or phases of the moon, திதி; solar days or week, வாரம்; periods of the asterisms, நட்சத்திரம்; the yogas, யோகம்; and karnas, கரணம்; [''ex'' அங்கம், member, அ becoming ஆ ''in com bination.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பஞ்சாங்கம்வாசி-த்தல் pañcāṅkam-vāci-v. intr. < பஞ்சாங்கம் +. To read inpublic the forecasts of the almanac for thenew year; புதுவருஷப்பஞ்சாங்கத்தின் பலாபலன்படித்தல்.
  • n. < pañcāṅga.1. Almanac, as comprising five parts, viz.titi,vāram, naṭcattiram, yōkam, karaṇam; திதி,வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்துறுப்புக்களுடைய காலக்குறிப்புநூல். (பிங்.) 2.Horoscope; சாதகம். Loc. 3. Inam or grant ofland held on favourable terms by the villagepriest for his service; புரோகிதத்துக்கு விடப்படும்மானியம். (C. G.) 4. Office of the ceremonialpriest of certain Non-Brahmin castes; புரோகிதத்தொழில். 5. Horse; குதிரை. (யாழ். அக.) 6.Tortoise; ஆமை. (யாழ். அக.)
  • n. < id. +.(Jaina.) The five elements constituting the sinof killing; கொலைப்பாவத்துக்குரிய ஐந்து உறுப்புக்கள். (நீலகேசி, 541, உரை.)