- n. < id. +. Meditation in which the fiveregions, heaven, clouds, earth, father andmother, travelled by a soul from heaven to earthare considered as five fires and the self as anoffering made in it; ஆன்மா சுவர்க்கத்தினின்றுபூமியிற் பிறத்தற்காக முறையே செல்லுதற்குரிய துறக்கம், மேகமண்டலம், நிலம், தந்தை, தாய் என்னும்ஐந்திடத்தையும் அக்கினியாகவும் தன்னை ஆகுதியாகவும்வைத்துப் புரியும் தியானம். (சி. போ. பா. பக். 200.)
|