தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்து மணப்பொருள்களான ஏலம் , தக்கோலம் , இலவங்கம் , சாதிக்காய் , கருப்பூரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலவங்கம், ஏலம், கர்ப்பூரம்., சாதிக்காய், தக்கோலம் என்ற ஐவகை வாசனைத்திரவியங்கள். (சிலப்.5. 26, உரை.) The five aromatics, viz., ilavaṅkam, ēlam, karppūram, cāti-k-kāy, takkōlam;

வின்சுலோ
  • ''s.'' The five aromatics or spices. See பஞ்சகந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pañcan +. The five aromatics, viz.ilavaṅkam, ēlam, karp-pūram, cāti-k-kāy, takkōlam; இலவங்கம், ஏலம்,கர்ப்பூரம், சாதிக்காய், தக்கோலம் என்ற ஐவகைவாசனைத்திரவியங்கள். (சிலப். 5, 26, உரை.)