தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாண்டியர் ; பாண்டுமன்னன் புதல்வர்களான தருமன் , வீமன் , அருச்சுனன் , நகுலன் , சகாதேவன் , ஐவகைச் சோதிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன் சூரியன் ஏழுகோள்கள் இருபத்தேழு நட்சத்திரங்கள் ஏனைய நட்சத்திரங்கள் ஆகிய ஐவகைச் சோதிகள். (தக்கயாகப். பக். 282.) (Jaina.) The five groups of heavenly bodies, viz., cantiraṉ, cūriyaṉ, 7 kōḷ, 27 nakṣatras and the other stars;
  • . See பாண்டவர் பஞ்சவர்க்குத் து£து நடந்தானை (சிலப்.17, மடந்தாழு.).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See பஞ்சபாண்டவர். பஞ்சவர்க்குத் தூது நடந்தானை (சிலப். 17,மடந்தாழு.).
  • n. < பஞ்சவர் +. Kṛṣṇa, as the ambassador of thePāṇḍavas; [பாண்டவருடைய தூதாள்] கண்ணபிரான். பஞ்சவர்தூதனாய்ப் பாரதங் கைசெய்து (திவ்.பெரியாழ். 1, 8, 3).
  • n. < id. (Jaina.)The five groups of heavenly bodies, viz.,cantiraṉ, cūriyaṉ, 7 kōḷ, 27 nakṣatras and the other stars; சந்திரன் சூரியன் ஏழுகோள்கள் இருபத் தேழு நட்சத்திரங்கள் ஏனைய நட்சத்திரங்கள் ஆகிய ஐவகைச் சோதிகள். (தக்கயாகப். பக். 282.)