தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவைக்கூடு ; மட்பாண்டஞ் செய்யுமிடம் ; இடம் ; கோயிற்கருவறையின் ஒரு பகுதி ; செருந்திமரம் ; கழுகு ; உடம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடம்.வெஃகாவும் பாடகமுமூரகமும் பஞ்சரமா நீடியமால் (யாப்.வி.95, உரை, பக்.363). 4. Place, location, place of abode ;
  • கோயிற் கர்ப்பக்கிருகத்தின் ஒருபகுதி . Loc. 5.A portion of the inner sanctuary in a temple ;
  • See செருந்தி. (சூடா.) 6.Panicled golden-blossomed pear tree ;
  • மட்கலம் வனையுங் கூடம்.(W.) 3. Pottery ;
  • உடம்பு. (யாழ்.அக.) 2. Human body ;
  • பறவையடைக்குங் கூடு (திவா.) 1. Bird-cage, nest ;
  • கழுகு.(W.) 7. Eagle ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • vulg. பஞ்சாரம், s. a bird-cage; 2. basket to cover chickens with, கூடு; 3. place, place of abode, இடம்; 4. an eagle, கழுகு.

வின்சுலோ
  • [pñcrm] ''s.'' A nest, a bird-cage, கூடு. 2. A kind of basket, பன்னுங்கூடு. 3. Pottery, மட்கலம்வனையுங்கூடம். 4. Place, po sition, location, place of abode, இடம். W. p. 495. PANCHARA. 5. An eagle, கழுகு. 6. The செருந்தி tree.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pañjara. 1.Bird-cage, nest; பறவையடைக்குங் கூடு. (திவா.) 2.Human body; உடம்பு. (யாழ். அக.) 3. Pottery;மட்கலம் வனையுங் கூடம். (W.) 4. Place, location, place of abode; இடம். வெஃகாவும் பாடகமுமூரகமும் பஞ்சரமா நீடியமால் (யாப். வி. 95, உரை,பக். 363). 5. A portion of the inner sanctuaryin a temple; கோயிற் கர்ப்பக்கிருகத்தின் ஒருபகுதி.Loc. 6. Panicled golden-blossomed pear tree.See செருத்தி. (சூடா.) 7. Eagle; கழுகு. (W.)