தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுபஞ்சமூலம் , பெரும்பஞ்சமூலம் என்னும் ஐவகை வேர்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரும் பஞ்சமுலம் சிறுபஞ்சமுலம் என்ற இருதிறமான ஐவகை வேர்கள். (யாழ்.அக்.) The five medicinal roots, of two kinds, viz., perum-pacamūlam, ciṟu-pacamūlam

வின்சுலோ
  • ''s.'' Five kinds of medi cinal roots, of which there are two classes. See மூலம்.
  • Five kinds of medicinal plants, called together, தசமூலம், in two classes. 1. சிறுபஞ்சமூலம், the minor kind; 1. கண்டங்கத்தரிவேர், Solanum jacquini; 2. சிறுவழுதுணைவேர், Solanum Indicum; 3. சிறுமல்லிவேர், Jasminum angustifol; 4. பெருமல்லிவேர், Jasminum undulatum; 5. நெருஞ்சிவேர், Tribulus terrestris. II. பெரும்பஞ்சமூலம், The major kinds: 1. வில்வவேர், Crat&ae;va religiosa; 2. பெருங் குமிழ், Gmelina tomentosa; 3. தழுதாழை, Celerodendron phlomoides; 4. பாதிரிவேர், Bignonia chelenoides; 5. வாகை, Mi mosa flexuosa. (சது.)--''Note.'' For five other medicinal roots, see பஞ்சமூலகஷாயம் under கஷாயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The five medicinal roots, of two kinds, viz.,perum-pañcamūlam, ciṟu-pañcamūlam; பெரும்பஞ்சமூலம், சிறுபஞ்சமூலம் என்ற இருநிறமான ஐவகைவேர்கள். (யாழ். அக.)