தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐந்தாம் வேதமாகக் கருப்படும் மகா பாரதம். பஞ்சமவேதமான மஹாபாரதத்தில் எழுதக்கூடாதிறே (திவ். பெரியதி. 1, 1, வ்யா. பக். 48). The Mahābhārata, considered as the fifth Vēda;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pañ-cama +. The Mahābhārata, considered as the fifth Vēda; ஐந்தாம் வேதமாகக் கருதப்படும் மகா
    -- S345 --
    பாரதம். பஞ்சமவேதமான மஹாபாரதத்தில் எழுதக்கூடாதிறே (திவ். பெரியதி. 1, 1, வ்யா. பக். 48).